Meera Mitun Review on Soorarai Pottru

உங்களுக்குக் கொஞ்சமும் அசிங்கமே இல்லை என சூர்யாவை மீண்டும் சீண்டி பதிவிட்டுள்ளார் மீரா மிதுன்.

Meera Mitun Review on Soorarai Pottru : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று.

இப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில நவம்பர் 11ஆம் தேதி வெளியானது. படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

இந்த படத்தின் ரியல் ஹீரோவான டெக்கான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பவுண்டர் ஜி ஆர் கோபிநாத் படத்தைப் பாராட்டி சூர்யாவின் நடிப்பை பாராட்டி பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் மீராமிதுன் வழக்கம்போல சூர்யாவை தேடி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் உங்களுக்கு அசிங்கமே இல்லை. முதலில் மனதளவில் வளருங்கள். உங்க படம் எப்பவும் தோல்வி தான் அவரை மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் ரசிகர்கள் தன்னை விமர்சனம் செய்வார்கள் என்பதால் கமெண்ட்டுகளை பதிவிட முடியாதவாறு கமெண்ட்டுகளை ஆஃப் செய்துள்ளார்.

https://twitter.com/meera_mitun/status/1326820970921816064?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.