Meera Mitun in Couple Challenge
Meera Mitun in Couple Challenge

நடிகை மீரா முதலில் தன்னுடைய வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

Meera Mitun in Couple Challenge : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். இவர் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து தளபதி விஜய் சூர்யா ஆகியோரை விமர்சனம் செய்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் இவர் பதிவிடும் ஒவ்வொரு பதிவும் பல்வேறு வகைகளில் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

Meera Mitun's Smoking Video

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய வருங்கால கணவருடன் நெருக்கமாக முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டு Couple Challenge-ஐ மேற்கொண்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களை செம வைரலாகி வருகிறது.

https://twitter.com/meera_mitun/status/1309774051200565248?s=19

ரசிகர்கள் கமெண்ட்ஸ்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.