Bigg Boss Meera Mithun Second Marriage

பிக்பாஸ் புகழ் மீரா மிதுன் வெளியிட்ட ஒரு கவர்ச்சி புகைப்படம் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஆழ்துளைக்கிணற்றில் சுஜித் விழுந்த நாளில் இருந்தே அது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் மீரா மிதுன் பதிவிட்டு வந்தார். சிறுவன் இறந்ததாக செய்தி வெளியானதும், அரசை விமர்சித்து வீடியோவும் வெளியிட்டார்.

Meera Mithun Video About Sujith

இந்நிலையில், கடந்த 27ம் தேதி தீபாவளியன்று உள்ளாடை எதுவும் அணியாமல் எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டியிருந்தார்.
இதைக்கண்ட பலரும் சுஜித் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த போது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நீ எல்லாம் அரசை குறை கூறாதே. முதலில் ஒழுங்காக உடை அணிய கற்றுக்கொள் என அவரை விமர்சித்து வருகின்றனர்.