Meera Mitun
இணையத்தில் வெளியான நிர்வாண போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மீரா மிதுன் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.

Meera Mitun Complaint : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். இவர் சமூக வளையதளங்களில் எப்போதும் சர்ச்சைக்குரிய பிரபலமாகவே இருந்து வருகிறார்.

அடிக்கடி மோசமான கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டு வரும் இவருடைய புகைப்படங்களை நிர்வாணமாக மார்பிங் செய்து இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

விஜய் நண்பர் அஜித் என சொன்னதும் என்ன நடந்துச்சு தெரியுமா? டிவில கூட இத காட்டி இருக்க மாட்டாங்க – தொகுப்பாளர் சொன்ன உண்மை.!

அதுமட்டுமில்லாமல் இவருடைய போன் நம்பரையும் போஸ்ட் செய்துள்ளனர். இந்த புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு சைபர் கிரைம் என்ன செய்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார். இதில் இன்னும் பெரிய கூத்து என்னவென்றால் பிரதமர் நரேந்திர மோடிக்கு டேக் செய்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் போலீசில் புகார் அளிக்காமல் சைபர் க்ரைம் என்ன செய்கிறது கேட்பது நியாயமா? அதுவும் பிரதமருக்கு டேக் செய்வதெல்லாம் ரொம்ப ரொம்ப தடையாய் மச் என விமர்சிக்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.