Meera Mitun Blasted Video About Trisha
Meera Mitun Blasted Video About Trisha

த்ரிஷாவால் தனக்கு என்னை அறிந்தால், பேட்ட உள்ளிட்ட படங்களில் வாய்ப்பு பறிபோனதாக மீரா மிதுன் குற்றம் சாட்டியுள்ளார்.

Meera Mitun Blasted Video About Trisha : தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். இவர் கடந்த சில தினங்களாக திரிஷா ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்கள் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.

மேலும் தமிழ் சினிமாவில் தன்னுடைய வளர்ச்சியை கெடுப்ப தற்கு அவையில் தன்னை அழிப்பதற்காகவும் விஜய், ரஜினி ஆகியோர் தனக்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது திரிஷாவால் என்னை அறிந்தால் படத்தில் நான் நடித்த காட்சிகளை வெட்டி வீசியதாக கூறியுள்ளார்.

மேலும் திரிஷாவால் பேட்ட படத்திலும் தனக்கு வாய்ப்பு பறி போய் விட்டதாக கூறியுள்ளார்.

மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் வடிவேலு.. அடுத்தடுத்து நடிக்கப்போகும் பிரமாண்ட படங்களின் லிஸ்ட்!

மேலும் வீடியோ ஒன்றில் ஹாலிவுட் சினிமாவின் சிங்கிற்கு எதிராக நெப்போடிசம் இருந்தது போல தமிழ் சினிமாவிலும் தனக்கும் எதிராகச் செயல்பட்டதாக கூறி உள்ளார். த்ரிஷா பற்றி அவர் பேசியுள்ளார்.

நான் பெரியார் பற்றி ஒரு பதிவை பதிவிட்டதற்கு அதற்கும் என்னை கிண்டல் அடித்தார்கள். நானே பெரியாரின் வாரிசாக தமிழ் சினிமாவில் உள்ள நெபோடிசியத்தை அழிக்க போவதாக கூறியுள்ளார்.

https://twitter.com/meera_mitun/status/1287797583201439744?s=19
https://twitter.com/meera_mitun/status/1287809087372005378?s=19
https://twitter.com/meera_mitun/status/1288011220134502400?s=19

இந்த வீடியோவையும் பார்த்து ரசிகர்கள் மீரா மிதுனை கிண்டலடித்து வருகின்றனர்.

https://twitter.com/jooxdharan/status/1288025612091711488?s=19
https://twitter.com/Ajith44152633/status/1288017715983073280?s=19