Meera Mitun Blast Aishwarya Rajesh
Meera Mitun Blast Aishwarya Rajesh

தமிழச்சினு யாரை ஏமாற்ற பாக்குற என பிரபல நடிகையை விளாசி எடுத்துள்ளார் மீரா மிதுன்.

Meera Mitun Blast Aishwarya Rajesh : தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். தன்னுடைய சமூக வலை பக்கங்களில் எதையாவது பதிவிட்டு தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

சமீபத்தில் இவர் நயன்தாரா, திரிஷா ஆகியோரை கூட வம்பிழுத்து ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

ஆனாலும் மீரா மிதுன் இந்த சர்ச்சைக்குரிய பதிவுகள் அடங்கியதாக தெரியவில்லை. இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் பொண்ணு என ரசிகர்களை ஏமாற்றி வருவதாக அவரை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

தஞ்சாவூர்ல எல்லாருக்கும் ரெண்டு பொண்டாட்டி தான்.. சர்ச்சையை கிளப்பிய வனிதா பேச்சு – குவிந்த புகாரால் வனிதா செய்த வேலைய பாருங்க

இந்த பதிவு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல் நெட்டிசன்கள் மீரா மிதுனை நெட்டிசன்கள் விளாசி எடுத்து வருகின்றனர்.

https://twitter.com/meera_mitun/status/1286761808640892928?s=19
https://twitter.com/0123456NaSR/status/1286878130410381312?s=19