Meera Mithun About Vishal

விஷாலுக்கு என் மேல் ஆசை எனவும் விஷால் தன்னை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார் மீரா மிதுன்.

Meera Mitun Audio About Vishal : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். கடந்த சில வாரங்களாக தொடர்ந்து தளபதி விஜய், சூர்யா ஆகியோரை விமர்சனம் செய்து வருகிறார்.

இப்படி பெரிய நடிகர்களை வைத்து விளம்பரம் தேட முயற்சிக்காதே என பலர் கண்டனம் தெரிவித்தும் மீரா மிதுன் அடங்குவதாக இல்லை.

நாளுக்கு நாள் இவர் தளபதி விஜயின் சீண்டும் செயல் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்தநிலையில் மீரா மிதுனின் முன்னாள் மேனேஜர் வெங்கட் என்பவர் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் ஒரு ரவுடி.. பணம் கொடுத்து எனக்கு எதிரா பேச வைக்கிறார் – நடிகை வெளியிட்ட சர்ச்சை வீடியோ

அந்த ஆடியோவில் நடிகர் விஷால் என்னை திருமணம் செய்து கொள்ள ஆசை பட்டதாகவும் என் அம்மாவிற்கும் நான் விஷாலை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றுதான் ஆசை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நான் தான் விஷாலை வேண்டாம் என கூறிவிட்டேன். எனக்கு இது போன்று பணக்காரர்கள் தேவை இல்லை. சாதாரண பையனாக இருந்தாலும் எனக்கு பிடித்தவராக இருக்க வேண்டும் என பேசுகிறார்.

இதுகுறித்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.