Meera Mithun About Thala Thalapathy

விஜய் ஒன்றும் தளபதி இல்லை எனவும் தலனா அது அஜித் மட்டும் தான் எனவும் பதிவிட்டு விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுத்துள்ளார் மீரா மிதுன்.

Meera Mitun About Thala Thalapathy : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். இவர் சமீபகாலமாக தன்னுடைய விளம்பரத்திற்காக தொடர்ந்து விஜய் சூர்யா போன்ற பெரிய நடிகர்களை விமர்சனம் செய்து வருகிறார்.

இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து தொடர்ந்து கண்டனங்கள் குவிந்து வந்தும் தன்னுடைய செயல்பாடுகளை அவர் நிறுத்துவதாக இல்லை.

இப்படியான நிலையில் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றில் தல தோனி இல்ல அஜித் மட்டும் தான். அதேபோல் தளபதினா அது எம் கே ஸ்டாலின் மட்டும்தான் என தெரிவித்துள்ளார்.

இவருடைய இந்த பதிவால் கடுப்பான விஜய் ரசிகர்கள் மீண்டும் மீரா மிதுனை வச்சு செய்து வருகின்றனர்.

https://twitter.com/meera_mitun/status/1294565175828164610?s=19
https://twitter.com/tamiltalkiesmar/status/1294567969284952065?s=19
https://twitter.com/ikamalhaasan53/status/1294565883172413442?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.