Bigg Boss Meera Mithun Second Marriage
மீரா மிதுன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சூப்பர் மாடலாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானவர் மீரா மிதுன்.

இவர் தற்போது சமூக வளையதளங்களில் அடிக்கடி எதையாவது பதிவு செய்து சர்ச்சைகளில் சிக்கி கொண்டு வருகிறார். சேரன், அபிராமி, சாக்ஷி என மொத்த போட்டியாளர்களை விமர்சித்து வீடியோ பதிவிட்டு வந்திருந்தார்.

இந்நிலையில் மீரா மிதுன் தன்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் அந்த மாப்பிள்ளை யார் என்பதையும் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.