Meera Mithun Vs Suriya Fans
Meera Mithun Vs Suriya Fans

இதுக்கு என்ன அர்த்தம்னு உங்க பொண்டாட்டி கிட்ட கேட்டு சொல்லுங்க சூர்யா என சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டுள்ளார் மீரா மிதுன்.

Meera Mithun Vs Suriya Fans : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். இவர் தொடர்ந்து தளபதி விஜய், சூர்யா, ரஜினி உள்ளிட்டோரை விமர்சனம் செய்து வருகிறார்.

தல அஜித்தை பற்றி பாசிட்டிவாக பேசி அஜித் ரசிகர்களை தன்பக்கம் ஈர்க்க முயற்சி செய்து வருகிறார். ஆனால் உண்மையான அஜித் ரசிகர்கள் யாரும் மீராவுக்கு ஆதாரவாக இருப்பதில்லை. உன்னுடைய பப்ளிசிட்டிக்காக அஜித் பெயரை பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்து வருகின்றனர்.

மீராவின் தொடர்ச்சியான சர்ச்சைக்குரிய பதிவுகளால் ரசிகர்கள் அவரை கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டி வருகின்றனர்.

இப்போ உங்க விஜய்யா?? விஜய் ரசிகர் பாலாவின் மரணம் குறித்து மீரா மிதுன் பதிவிட்ட சர்ச்சை பதிவு

அப்படி சூர்யா ரசிகர் ஒருவர் அசிங்கமான வார்த்தையால் மீரா மிதுனை திட்டியுள்ளார். இதனை மீரா மிதுன் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இதுக்கு என்ன அர்த்தம் என உங்க மனைவி ஜோதிகா கிட்ட கேட்டு சொல்லுங்க சூர்யா என்று பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பாரதி ராஜாவையும் இந்த விவகாரத்தில் இழுத்து விட்டுள்ளார்.

https://twitter.com/meera_mitun/status/1300678492548259840?s=19
https://twitter.com/monicam_13/status/1300704838917873666?s=19
https://twitter.com/Surya_Raja_offl/status/1300679245539110913?s=19