மீரா மிதுன் படு மோசமாக ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து கவர்ச்சி ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Meera Mithun Video : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனின் 16 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டிருப்பவர் மீரா மீதுன்.
யார் என்ன கூறினாலும் உடனே அதை வைத்து சண்டையிழுப்பதையே வாடிக்கையாக வைத்து கொண்டு வருகிறார்.
கிஸ் பாய் மோகன் வைத்யா, லூசு மீரா எல்லாம் சேர்ந்து நம்மள லூஸாக்குறாங்களே – ப்ரோமோ வீடியோ.!
ஏன் டாஸ்காக விளையாடும் போது கூட தன்னை பற்றி எதுவும் சொல்ல கூடாது, தான் எந்த வேலை செய்தாலும் அதனை மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்ற நினைப்புடன் இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் ரசிகர்கள் பலர் மீரா மிதுன் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து ஆபாச நடனமாடியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மீராக்கு இப்படியெல்லாம் ஆட தெரியும் but விளையாட்டுக்காக தள்ளிவிட்டது manliness pic.twitter.com/b2SiTYQqPa
— ∇IJΔΨ SRI ҜRISHΠΔΠ (@M_vijaySri) July 26, 2019