மீரா மிதுன் அஜித்தின் பெயரை பயன்படுத்தி ட்வீட் செய்து ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்டு வருகிறார்.

Meera Mithun Tweet Using Ajith Name : தமிழ் சினிமாவில் நடிகையாக, மாடல் நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் இருந்து வரும் இவர் எது செய்தாலும் சர்ச்சையில் தான் முடிகிறது.

இதை பார்த்து உங்க அம்மா சந்தோசப்படுவாங்களா? பிக் பாஸ் போட்டியாளரின் கணவனிடம் வம்பிழுத்த வனிதா – புகைப்படங்கள் உள்ளே.!

ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல்வரையும் போலீஸ் காரர்கள் பற்றியும் ட்வீட் செய்திருந்ததை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் உருவாக்கிய #LiveandLetLiveInAJITHWay என்ற ஹேஸ்டேக்கில் போட்டோ ஒன்றை பதிவிட்டு ட்வீட் செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்களுக்கு எதுக்கு இப்படி கேவலமான விளம்பரம் என்றெல்லாம் விமர்சனம் செய்ய தொடங்கி விட்டனர்.

இதோ சிலரோட கருத்துகள்