Meera Mithun PhotoShoot Photo Viral on Internet - Fans Reaction is here.! | Kollywood Cinema News | Trending Cinema News | Meera Mithun Gallery
இது என்ன டிரஸ்? பிக் பாஸ்ல இருக்கும் போது சேரன் சாரை என்னவெல்லாம் பேசுனா என மீரா மிதுனை நெட்டிசன்கள் விளாசி எடுத்து வருகின்றனர்.

Meera Mithun PhotoShoot : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16-வது போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன்.

சேரன் மீது அபாண்டமாக பழி சுமத்தியதால் மக்களால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மறுநாளில் இருந்தே இளம் ரசிகர்களுக்கு தன் மீது இருக்கும் வெறுப்பை போக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வளையதள பக்கங்களில் கவர்ச்சி போட்டோவாக வெளியிட்டு வருகிறார்.

ஆகஸ்ட் 4-ல் வைல் கார்டு என்ட்ரி, உள்ளே நுழையும் 17-வது போட்டியாளர் இவர் தான் – வெளியானது ஆதாரம்.!

இந்நிலையில் இவர் மீண்டும் படு மோசமான கவர்ச்சியில் உடல் முழுவதும் வெளிப்படையாக தெரியம் அளவிற்க்கு போட்டோ ஒன்றை வெளியிட நெட்டிசன்கள் பலரும் அவரை மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

????????????

A post shared by Meera Mitun (@meeramitun) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.