நெற்றியில் குங்குமம், கழுத்தில் தாலி என புது கல்யாண பெண்ணாக மாறியுள்ளார் மீரா மிதுன். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Meera Mithun Marriage Photo : தமிழ் சினிமாவில் துணை நடிகையாகவும் சூப்பர் மாடலாகவும் வலம் வருபவர் மீரா மிதுன். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்ச்சைக்குரிய நபராக பிரபலமானார்.
வலிமை விபத்துக்கு பிறகு வைரலாகும் அஜித்தின் புகைப்படம் – இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.!
எப்போது கவர்ச்சி கோலத்தில் போட்டோ வெளியிட்டு ஷாக் கொடுத்து வரும் மீரா மிதுன் தற்போது தாலியும் கழுத்துமாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படம் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது, ஆனால் இது படத்தின் ஷூட்டிங்கிற்கான கெட்டப் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையிலும் மீரா மிதுனுக்கு விரைவில் திருமணமாக உள்ளது. இதனை அவரே சில பேட்டிகளில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Meera Mithun Marriage Photo
View this post on Instagram
Wife of Mr. Actor ???????? #shooting #inprogress #movie #padam #heroine #hero #wife ✨