Meera Mithun Complaint on GP Muthu
Meera Mithun Complaint on GP Muthu

டிக் டாக் ஜி பி முத்து மீது போலீசில் புகார் அளிக்க போகிறேன் என மீரா மிதுன் பதிவிட்டுள்ளார்.

Meera Mithun Complaint on GP Muthu : சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வரும் மீரா மிதுன் விஜய் மற்றும் சூர்யா ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

இவர்களை விமர்சிப்பது மட்டுமல்லாமல் சங்கீதா மற்றும் ஜோதிகா ஆகியோரின் கேரக்டரைப் பற்றி கேவலமாக பேசி வருகிறார். இதனால் ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் மீராமிதுன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ஜி பி முத்து அவர்களின் வீடியோ ஒன்றின் மூலம் மீராவை விளாசி எடுத்திருந்தார். உன் மூஞ்சிய பார்த்தாலே உலக அயிட்டம் என தெரிகிறது என கூறியிருந்தார்.

ஏதோ ஒரு தெரு நாய் கொலைக்குதாமே.. மீராவை வச்சி செய்த மாஸ்டர் பட நடிகர் – வைரலாகும் பதிவு.!!

தற்போது இந்த வீடியோவை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள மீரா மிதுன் ஜி பி முத்து மீது போலீசில் புகார் அளிக்க போவதாக தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/CDkxATdhnoU/?utm_source=ig_web_copy_link
https://twitter.com/meera_mitun/status/1291439213204795392?s=19

மீரா மிதுன் இந்த பதிவு பற்றி ரசிகர்கள் கொடுத்துள்ள கமெண்ட்ஸ்

https://twitter.com/Janu_Vj_/status/1291575201415667712?s=19