Meera Mithun Blast Trisha
Meera Mithun Blast Trisha

இது தான் உங்களுக்கு கடைசி கடைசி வார்னிங் காப்பி அடிக்கிறது நிறுத்திக்கோ என திரிஷாவிற்கு மீராமிதுன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Meera Mithun Blast Trisha : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இருபது வருடத்திற்கு மேலாக திரையுலகில் கோலோச்சி வருகிறார். ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் என ஒட்டுமொத்த ரசிகர்களுடன் சேர்ந்து நடித்த பெருமையை கொண்டவர்.

இவர் சமீபத்தில் ஜிம் வொர்க் அவுட் ஐ முடித்துவிட்டு வியர்வை சொட்ட சொட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த புகைப்படத்திற்கு தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளார் மீரா மிதுன். நான் ஏற்கனவே இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தேன். அதை அப்படியே காப்பியடித்து திரிஷா இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நிவாரணப் பணியில் சூர்யா ரசிகர்கள் செயலைக் கண்டு சூர்யா வெளியிட்ட ஆடியோ – என்ன சொல்கிறார் பாருங்க

மேலும் இதோட நிறுத்திக்கலாம் தான் உனக்கு கடைசி வார்னிங். இனிமே நான் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என அவரை மிரட்டும் தோணியில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் வாட் ய காமெடி என மீரா மிதுன் கிண்டலடித்து வருகின்றனர்.

திரிஷா எவ்வளவு பெரிய நடிகை அவரை பார்த்து காப்பி அடிக்கிறாரா என மீரா மிதுனை கிண்டலடித்து வருகின்றனர்.

https://twitter.com/meera_mitun/status/1281316499769028610?s=19
https://twitter.com/karthijith/status/1281476974683160576?s=19
https://twitter.com/GunasriS/status/1281515146200793088?s=19
https://twitter.com/BuddyTruth/status/1281468899251204096?s=19
https://twitter.com/ramyaramya28/status/1281402243216846848?s=19