Meera Jasmine in weight loss photos

உடல் எடையை முழுவதுமாக குறைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் மீரா ஜாஸ்மின்.

Meera Jasmine in weight loss photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் மீரா ஜாஸ்மின். இவர் சூத்ரதாரன் என்ற திரைப்படத்தின் மூலம் நடித்து சினிமா துறையில் அறிமுகமானார்.

அதன் பிறகு ரன், புதிய கீதை, மெர்குரி பூக்கள், போன்ற வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் மீரா ஜாஸ்மின்.

ஆனால் இவர் திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடி விட்டதால் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

இவர் முழுவதுமாக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் மீண்டும் இவர் படங்கள் நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.