Master World Wide Collection Report

உலக அளவில் மாஸ்டர் திரைப்படத்தின் வசூல் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Master World Wide Collection Report : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ள இந்த திரைப்படம் பொங்கல் அன்று வெளியானது.

இந்தத் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வரும் நிலையில் வசூலில் சாதனையும் அடைந்துள்ளது.

இந்தத் திரைப்படத்தில் உலக அளவில் சாதனையாக 241 கோடி வசூல் செய்து உள்ளதாக தகவல் வெளியானது.

தமிழகத்தில் மட்டும் 139 கோடி வசூலாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.