Master Vaathi Raid Rapper Arivu Speech At Enjoy Enjaami Album Launch

YouTube video

Shivani Narayanan Photos : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன்.

இதனைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் இது சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பாக இல்லை.

அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நேற்று நான்காவது சீசனில் பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக சமூகவலைதளங்களில் தினந்தோறம் மாலை 4 மணிக்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் சிவானி தன்னுடைய கவர்ச்சி ஆட்டத்தை கை விட்டதாக தெரியவில்லை. இந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடை தெரிய செம கிளாமரில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.