Vaathi Coming Animation Video

தளபதி விஜயின் வாத்தி கம்மிங் பாடலின் அனிமேஷன் வீடியோ ஒன்று இணையத்தில் செம மாஸ் காட்டி வருகிறது.

Master Vaathi Coming Animation Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, சேத்தன், ஸ்ரீநாத், சஞ்சீவ், ஸ்ரீமன் மற்றும் பலர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

வாத்தி கம்மிங் பாட்டுக்கு வடிவேலு ஆடிய நடனம் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலின் யூடியூபில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெற்று புதுப் புது சாதனைகளை படைத்து வருகின்றன.

இந்த சாதனைகள் ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்து வருகிறது. இந்த நிலையில் வாத்தி கம்மிங் பாடலில் அனிமேஷன் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி செம மாஸ் காட்டி வருகிறது.

அந்த வீடியோ இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.