Master Ticket Booking Start in TamilNadu

மாஸ்டர் படத்தின் டிக்கெட் புக்கிங் அந்த தொடங்கியுள்ளது. இதனை ரசிகர்கள் வலைதளங்களில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.

Master Ticket Booking Start in TamilNadu : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் உலகம் முழுவதும் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தின் டிக்கெட் புக்கிங் ஏழாம் தேதி முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இப்படியான நிலையில் தற்போது கோவில்பட்டியில் உள்ள சண்முகா திரையரங்கில் மாஸ்டர் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

டிக்கெட்டை கையில் வாங்கிய ரசிகர்கள் அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்