Master Team Wishes to Shanthanu
Master Team Wishes to Shanthanu

நடிகர் சாந்தனுவின் பிறந்தநாள் கிப்ட் ஆக மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Master Team Wishes to Shanthanu : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சாந்தனு. நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த டான்ஸர் ஆகவும் வலம் வருகிறார்.

பிரபல இயக்குனரான பாக்யராஜின் ஒரே மகனான சாதனையை தற்போது தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் சாந்தனு இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருவதால் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

பாராட்டித் தள்ளிய பார்த்திபன்.. சிம்பு அனுப்பி வைத்த ஸ்பெஷல் கிப்ட் – புகைப்படத்துடன் இதோ!

அந்த வகையில் தற்போது மாஸ்டர் பட பூமி சாந்தனுவின் மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

மாஸ்டர் படம் பற்றி அப்டேட் எதையும் வெளியிடாத படக்குழு சாந்தனுவின் புகைப்படத்தை வெளியிட்டுருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாந்தனு அடுத்தடுத்து தொடர்ந்து நல்ல நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து உச்சம் தொட கலக்கல் சினிமா அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

ரசிகர்களின் வாழ்த்துக்கள்

https://twitter.com/EbyPaulDaniel/status/1297784296233553923?s=19