Master Team in Thiruvannamalai Temple

மாஸ்டர் படம் வெற்றி பெற வேண்டி படக்குழுவினர் திருவண்ணாமலை சென்று தரிசனம் செய்துள்ளனர்.

Master Team in Thiruvannamalai Temple : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதியும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் ஆவலுடன் படத்தை எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் படக்குழுவினர் அனைவரும் படம் வெற்றி பெற வேண்டும் என திருவண்ணாமலைக்கு சென்று தரிசனம் செய்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

https://twitter.com/XBFilm/status/1348092063657586689?s=08