Master Status in Maharastra

மாஸ்டர் திரைப்படம் ஒரு இடத்தில் மட்டும் தோல்வியை தழுவியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Master Status in Maharastra : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

ஆனால் தி மாஸ்டர் என்ற பெயரில் இந்தியில் வெளியான இந்த திரைப்படம் மகாராஷ்டிராவில் மட்டும் தோல்வியை தழுவியதாக கூறப்படுகிறது.

இந்த பகுதியில் தமிழில் வெளியான மாஸ்டர் படத்திற்கு தான் அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.