Master OTT Collection Report

OTT வசூலிலும் மாஸ்டர் திரைப்படம் மாபெரும் சாதனையை படைத்துள்ளது.

Master OTT Collection Report : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியைப் பெற்றது. திரையரங்குகளில் வெளியான 16 நாட்களில் இந்த இந்த படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.

மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூபாய் 125 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளது.

மேலும் இப்படத்தை அமேசான் நிறுவனம் ரூபாய் 36 கோடிக்கு விலை கொடுத்து வாங்கி இருந்தது. OTT வழியாக இந்த படம் இதுவரை ரூபாய் 15 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது.

இதனால் OTT வழியாக மட்டும் மாஸ்டர் திரைப்படம் ரூபாய் 51 கோடி வசூல் செய்துள்ளது. OTT ரிலீஸில் அதிக வசூல் செய்த திரைப்படமாக மாஸ்டர் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.