தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Master Movie Teaser : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் உலகம் முழுவதும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது மேலும் இப்படத்தின் டீஸர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்படடு இருந்தது.

அதன்படி தற்போது இந்த படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.