Oru Kutti Kathai Song
மாஸ்டர் படத்தில் இருந்து தளபதி விஜய் பாடியுள்ள ஒரு குட்டி கதை பாடல் லிரிக்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Oru Kutti Kathai Song Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்க விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்தில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு ஒரு குட்டி கதை என்ற பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி தற்போது பாடல் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ வீடியோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.