Master Movie Day 12 Public Opinion

YouTube video

Actress Aathmiya Marriage Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஆத்மியா. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மனம் கொத்தி பறவை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது சமுத்திரகனி உடன் வெள்ளையானை திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இவருக்கு சனூப் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 25ஆம் தேதி இவருக்கு திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.