Master Movie Celebrities Show

YouTube video

Master Box Office Collection Report : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இந்தப்படம் 50 சதவீத இருக்கைகளுக்கான அனுமதியுடன் தன் வெளியானது. அப்படியிருந்தும் சென்னையில் மட்டும் முதல் நாளில் ரூபாய் 1.21 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் மாஸ்டர் படத்தின் வசூல் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.