YouTube video

Master Malavika Mohanan Birthday Surprise : தளபதி விஜயின் அடுத்த படமாக மாஸ்டர் படத்தில் விஜயுடன் ஜோடி போடும் நடிகை மாளவிகா மோகன் தனது 27வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பிரபல ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனின் மகளான இவர், மலையாள திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பின் பாலிவுட்டில் முதல் படத்திலேயே துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் தமிழில் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

விஜயையும் விஜய் குடும்பத்தையும் மோசமாக திட்டிய மீரா மிதுன் – சர்ச்சையை ஏற்படுத்திய பரபரப்பு வீடியோ!

தற்பொழுது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் மாளவிகா மோகனன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

தங்களது புதிய தலைவியின் பிறந்தநாளை விஜய் ரசிகர்கள் பட்டைய கிளப்பும்படி கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் மூலம் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.