Master Live Review Report

மாஸ்டர் படம் எப்படி இருக்கிறது மாஸா மரண மாஸா என்பது குறித்து ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Master FDFS Fans Review : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி. இவர்களுக்கு நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது.

ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்திருந்த நிலையில் தற்போது பலததை பார்த்து அவர்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

கொரானாவையும் மறந்து திரையரங்குகளில் கூட்டம் அலைமோதியது. படம் பற்றி ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம் வாங்க.