Master FDFS Celebration

மாஸ்டர் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்காக திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

Master FDFS Celebration : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்று திரைப்படம் இன்று வெளியாக உள்ளது.

ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களுக்கு பணத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். நள்ளிரவு முதலே திரையரங்குகளில் கூட்டம் அலைமோதியது.

ரசிகர்கள் இப்படம் பற்றிய எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தி உள்ளனர். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து நீங்களே பாருங்க.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.