Master Audio Launch
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவுக்கு ரசிகர்கள் வர வேண்டாம் என கட் அண்ட் ரைட்டாக கூறியுள்ளார் தளபதி விஜய். அதற்கான காரணம் என்ன என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

Master Audio Launch Update : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் ஏப்ரல் 9-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

வலிமை அப்டேட் வராதுனு பேச்சாடா பேசினீங்க – இணையத்தில் லீக்கான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 15-ம் தேதி நடைபெற உள்ளது, இந்த விழாவுக்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. சன் டிவியில் நேரடி ஒளிபரப்பாக தான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதற்கான காரணம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் ரசிகர்களுக்கு எவ்வித பாதிப்பும் வந்து விட கூடாது என்பதற்காகவே விஜய் இப்படியொரு முடிவை படக்குழுவினரிடம் அழுத்தம் திருத்தமாக கூறி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.