Master 1st Half Review

மாஸ்டர் படத்தின் முதல் பாதி எப்படி இருக்கு என்பது குறித்த விமர்சனங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

Master 1st Half Review : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரும் விஜய் சேதுபதியும் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.

அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் உலகம் முழுவதும் பொங்கல் விருந்தாக இன்று வெளியாகியுள்ளது.

படத்தின் முதல் நாள் முதல் காட்சி ஒளிபரப்பாக தொடங்கிவிட்ட நிலையில் தற்போது முதல் பாதி எப்படி இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் மாசான ஸ்டைலான ஹீரோவாகவும் விஜய் சேதுபதி சூப்பரான வில்லனாகவும் நடித்துள்ளார். காட்சிகள் ஒவ்வொன்றும் தரமாக அமைந்துள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கம் அடி தூள். படத்தின் முதல் பாதியை எமோஷனலான இன்டர்வெல் பிளாக்குடன் முடித்துள்ளனர்.

இரண்டாம் பாதி எப்படி இருக்கு என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

https://twitter.com/Arvinthn2/status/1349151977167441920?s=20
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.