Manju Warrier in Modern Dress

பாவாடை சட்டையில் படு மாடலாக புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் நடிகை மஞ்சு வாரியர்.

Manju Warrier in Modern Dress : மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மஞ்சுவாரியர். எக்கச்சக்கமான படங்களில் நாயகியாக நடித்துள்ளார். அனைத்து படங்களிலும் இவருடைய நடிப்பு பெரும் பாராட்டுகளைப் பெற்றது.

மேலும் இவர் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். சிவசாமி தனுசுக்கு மனைவியாக மஞ்சுவாரியர் மிகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இப்படத்தை குடும்ப படமாக மாற்றினார்.

ஒரே ஒரு படத்தில் நடித்திருந்தாலும் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்த நடிகையாக மஞ்சுவாரியர் இடம்பிடித்தார்.இந்தப் படத்தில் புடவையில் மஞ்சு வாரியரை கிராமத்து பெண்ணாக பார்த்த ரசிகர்கள் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப் போயுள்ளனர்.

ஆம், பாவாடை சட்டையில் படு வித்தியாசமாக மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்
Attachments area