Manimegalai With Aswin and Pugazh

குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததை எண்ணி புகழ் கண் கலங்கிய நிலையில் மணிமேகலை ஹேப்பி நியூஸ் ஒன்றை கூறியுள்ளார்.

Manimegalai With Aswin and Pugazh : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் 2வது சீசன் விட பெரிய வரவேற்ப்பை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த வாரத்தோடு இந்த சீசனும் முடிவுக்கு வர உள்ளது. அதாவது குக் வித் கோமாளி புகழ் இந்த டீமையும் ரசிகர்களையும் மிஸ் செய்வதாக கூறி கண் கலங்கினார்.

இப்படியான நிலையில் மணிமேகலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகழ் மற்றும் அஸ்வினுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இருவருடன் சேர்ந்து பணியாற்றியதாக தெரிவித்துள்ளார்.

இதனால் இது புதிய நிகழ்ச்சியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவாங்கி இந்த நிகழ்ச்சியில் தான் பங்கேற்கவில்லை. அது வருத்தமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.