Manimegalai Tik Tok With Her Husband
Manimegalai Tik Tok With Her Husband

தன் புருஷன் உசைன் உடன் சேர்ந்து செய்த டிக் டாக் வீடியோவை வெளியிட்டுள்ளார் மணிமேகலை.

Manimegalai Tik Tok With Her Husband : தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. சன் மியூசிக் சேனல் மூலம் பிரபலமான இவர் தற்போது விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

43 வயசுலயும் இப்படியா? சிம்ரனின் வீடியோவை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் – அப்படி என்ன செய்துள்ளார் பாருங்க.!

ஊரடங்கு உத்தரவு காரணமாக கிராமத்தில் சிக்கி தவித்து வரும் மணிமேகலை தினம் தினம் ஒரு வீடியோவை வெளியிட்டு பொழுது போக்கி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய கணவர் உசைனுடன் வடிவேலு காமெடி ஒன்றிற்கு டிக் டாக் செய்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.