Malavika Mohanan Wishes to Anirudh
Malavika Mohanan Wishes to Anirudh

இவங்க கூட உங்களை லவ் பண்றவங்க எனது புகைப்படத்தை வெளியிட்டு அனிருத்திடம் கூறியுள்ளார் மாஸ்டர் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan Wishes to Anirudh : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து பிரபலமானவர் மாளவிகா மோகனன்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் தளபதி விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

மாஸ்டர் படத்திற்காக உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அனிருத் இசையில் வெளியாகி இருந்த பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தன.

தற்போது மாளவிகா மோகனன் உங்களின் பாட்டுக்கு மக்கள் மட்டும் அடிமை இல்லை நாய்களும் உங்களை காதலிக்கின்றன எனக்கூறி மாஸ்டர் பாடல் ஒளிபரப்பாகிய போது மாளவிகா மோகனன் வீட்டு செல்ல நாய் டிவியை கண் சிமிட்டாமல் பார்க்கும் புகைப்படத்தை வெளியிட்டு கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.