Malavika Mohanan Trending Mems

மாளவிகா மோகனனை வைத்து நெட்டிசன்கள் பங்கம் செய்து மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர்.

Malavika Mohanan Trending Mems : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்டை திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்திருந்தார். படத்தில் மாளவிகா மோகனன் நாயகி தான் என்றாலும் அவருக்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லை.

இந்த நிலையில் தற்போது மீம்ஸ் கிரியேட்டர்ஸ் மாளவிகா மோகனனின் புகைப்படங்களை வைத்து மீம்ஸ்களை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.

இந்த மீம்ஸ்கள் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி உள்ளது. இதனை பார்த்த மாளவிகா மோகனன் தனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை என கமெண்ட் அடித்துள்ளார்.