Malavika Mohnan Swiming Photos

பளபளக்கும் தொடையை காட்டி நீச்சல் குளத்திலிருந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan Swimming Photos : தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை படத்திலிருந்து சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மாளவிகா மோகனன்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் அடுத்ததாக தளபதி விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ் என பலர் இணைந்து நடித்துள்ளனர்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது.

ரெட் கலர் பிகினியில் உல்லாச குளியல் – இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த மாளவிகா மோகனன் புகைப்படம்.!!

ஏற்கனவே இவர் சில நீச்சல் குள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நீச்சல் குளத்தில் பக்கத்தில் தன்னுடைய தொடையை காட்டி அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

View this post on Instagram

🌊🌴☀️♥️

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on