Malavika Mohanan Photos in Black Dress

கருப்பு நிற உடையில் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan Photos in Black Dress : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். பேட்ட திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்த இவர் அடுத்ததாக மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தொடங்கி இவர் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோஷட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் இதனை ஷேர் செய்து மாளவிகாவின் அழகை வர்ணித்து வருகின்றனர்.