Malavika Mohanan Photos

புடவையில் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட மாளவிகா மோகனன்.

Malavika Mohanan Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா.

இதனைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷுடன் இணைந்து நடிக்கப் போவதாக தகவல் வெளியானது.

இது ஒருபுறமிருக்க மாளவிகா மோகனன் தன் கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து இணையத்தில் வெளியிட்ட வண்ணம் இருந்து வந்தார்.

தற்போது சேலையில் முன்னழகை முழுவதுமாக காட்டிய புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

https://www.instagram.com/p/CLKAfdPHZ7v/?utm_source=ig_web_button_share_sheet