Malavika Mohanan Like to Join With Mahesh Babu

யாரெல்லாம் இந்த காண்பவை பார்க்க ஆவலாக இருக்கீங்க என ரசிகர் ஒருவர் புகைப்படத்தை வெளியிட மாளவிகா மோகனன் முதல் ஆளாக கைதூக்கி உள்ளார்.

Malavika Mohanan Like to Join With Mahesh Babu : தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இத்திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் தனுஷ் 43 படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்தநிலையில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் யாரெல்லாம் இந்த காம்போவை பார்க்க ஆசைப்படுகிறீர்கள் என மகேஷ் பாபு மற்றும் மாளவிகா மாவட்டத்தில இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த நாளைக்கா முதலாக நான் என்னை கைதூக்கி மகேஷ் பாபுவுடன் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.