மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த டிரஸ் போடுவதற்கு போடாமலேயே இருக்கலாம் என கிண்டல் அடித்தும் அவரை வர்ணித்தும் வருகின்றனர்.
Malavika Mohanan Latest Photos : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்து பிரபலமானவர் மாளவிகா மோகனன்.
பிரபல ஒளிப்பதிவாளரின் மகளான இவர் பேட்டை திரைப்படத்தை அடுத்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் பெரிதும் ரசிக்கப்படும் நடிகைகளில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.
மேலும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது அரைகுறையாக புடவை கட்டிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மாளவிகா மோகனன் அழகை வர்ணித்து வருகின்றனர்.
அதே சமயம் இப்படி டிரஸ் போட்டதுக்கு நீங்க போடாமலேயே இருந்து இருக்கலாம் எனவும் கிண்டலடித்து வருகின்றனர்.