Malavika Mohanan Lates Photos

ட்ரான்ஸ்பரன்ட் உடையில் இணையத்தை சூடாக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan Lates Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். மலையாள சினிமாவை சேர்ந்த பிரபல ஒளிப்பதிவாளரின் மகளான இவர் தமிழில் பேட்ட படம் மூலமாக அறிமுகமானார்.

அதன் பின்னர் தற்போது விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து தனுஷிற்கு ஜோடியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் சென்சேஷனல் நடிகையாக வலம் வரும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ச்சியாக விதவிதமான உடைகளில் புகைப்படங்களை வெளியிடுகிறார்.

அந்த வகையில் தற்போது மாளவிகா மோகனன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் கைகளை வைத்து முன்னழகை மறைத்தபடி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

புகைப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் மாளவிகா மோகனன் அழகை வர்ணித்து வருவதோடு அடிக்கிற மழையில நீங்க வேற எங்களை பாடுபடுத்தறீங்களே என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CH260_MnqR_/?utm_source=ig_web_copy_link

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.