Malavika Mohanan in Royal Enfield

மாளவிகா மோகணன் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ஊர் சுற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Malavika Mohanan in Royal Enfield : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட என்ற திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கநகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது தனுஷுக்கு ஜோடியாக கார்த்திக் நரேன் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தொடர்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு களையும் பெற்று வருகிறார்.

மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து வித விதமான புகைப் படங்களையும் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் ராயல் என்ஃபீல்டு பைக்கில் அமர்ந்தபடி எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது தீயாக பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.