Malavika Mohanan in Modern Photos

ஒரேயடியாக செம ஸ்டைலிஷாக ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு மாறியுள்ளார் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan in Modern Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் பேட்டை படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

முதல் படத்தை தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது தமிழ் படத்திலேயே தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

தளபதி விஜயுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்தது அடுத்து தனுஷ்க்கு ஜோடியாக கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வெப் சீரிஸ் தொடர் ஒன்றில் நடிக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியாக்கி வருகிறார்.

அந்த வகையில் தற்போது முழுக்க முழுக்க வித்தியாசமான உடையில் ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு மாறியுள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்