Malavika Mohanan in Dark Room Photoshoot
Malavika Mohanan in Dark Room Photoshoot

இருட்டு அறையில் கரடுமுரடாக போஸ் கொடுத்து ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.

Malavika Mohanan in Dark Room Photoshoot : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் . ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தளபதி விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அவர் மிகவும் பிரபலமான ஒருவராக மாறி விட்டார்.

Sizzling look of Malavika Mohanan Latest Photos

மேலும் சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி விதவிதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார். அந்த வகையில் தற்போது இருட்டு அறையில் எடுத்துக்கொண்டால் முரட்டுத்தனமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

https://www.instagram.com/p/CGXZYIdAAWg/?igshid=8ds4ktr2n01b
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.