Malavika Mohanan Hip Photo
Malavika Mohanan Hip Photo

புடவையில் தன்னுடைய இடுப்பில் இருக்கும் அழகிய மச்சத்தை காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan Hip Photo : தமிழ் சினிமாவில் பேட்ட திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பவர் மாளவிகா மோகனன்.

பார்ப்பதற்கு ஹாம்லி கேள்ர்லாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

புடவையில் லைட் கவர்ச்சியில் ரசிகர்களை ஏங்க விடும் வாணி போஜன் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

சமீபத்தில் புடவையில் ஒரு புகைப்படத்தை வெளியிட அவரது இடுப்பில் உள்ள மச்சத்தை கண்டுபிடித்த ரசிகர்கள் அதனை ஜூம் செய்து வைரலாக்கி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது மாளவிகா மோகனன் இடுப்பில் உள்ள மச்சத்தை காட்டி ஒரு போட்டோ வெளியிட அது வைரலாகி வருகிறது.