Malavika Mohanan About Master Character Name

அதை சொன்னால் லோகேஷ் கனகராஜ் என்னை கொன்று விடுவார் என மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

Malavika Mohanan About Master Character Name : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வரத் தொடங்கி இருப்பவர் மாளவிகா மோகனன். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

மாஸ்டர் படத்தில் தளபதி விஜய் பலம இவரும் பேராசிரியராக நடித்திருப்பதாக படக்குழு தெரிவித்திருந்தது.

மேலும் மாளவிகா மோகனன் ரசிகர்களின் கேள்விக்கு ட்விட்டர் பக்கத்தில் நேரலையில் பதிலளித்து வந்தார்.

அஜித்துடனும் சேர்ந்து நடித்துள்ள மீரா மிதுன்.. முதல் முறையாக பிறந்தநாளில் வெளியான அதிர்ச்சி புகைப்படம்.!

அப்போது ரசிகர் ஒருவர் மாஸ்டர் படத்தில் உங்கள் கதாபாத்திரத்தின் பெயர் என்ன என கேள்வி எழுப்பினார். அதற்கு மாளவிகா மோகனன் அதை நான் தனனால் லோகேஷ் என்னை கொன்று விடுவார் என பதிலளித்துள்ளார். மேலும் தன்னுடைய பெயர் C என்ற எழுத்தில் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மாளவிகா மோகனன் இந்த பதில் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இடையே வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.